மழலைகள் வலைத்தளங்கள்

1) மழலைகள்.காம்

குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட மழலைகள்.காம் இணைய தளத்தில் வெளியான குழந்தைகளின் ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள், பொது அறிவு விவரங்கள், புதிர்கள், விளையாட்டுகள் மற்றும் பல விவரங்களின் அறிமுகக் குறிப்புகள்

2) இணையப் பாட்டி

கதைகள் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் பாட்டியைப் போல் உற்ற துணை யாருமில்லை. பாட்டியிடம் கதை கேட்பதென்றால் அலாதிப் பிரியம் அவர்களுக்கு. இணையதளத்தின் வழியாக கதைகளும் பாட்டுகளும் சொல்லும் ஒரு இணையில்லாத பாட்டி கிடைத்துள்ளார். அவரது கதைகள், பாடல்கள், மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு இன்கே வெளியாகிறது.

3)